Happy Learning
Author Archives: saaiacademy
Tamil Nadu Public Service Commission – Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer Notification
Long time expectation COMES TRUE நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் Examination for these posts shall be conducted in Computer Based Test (CBT) Method. இந்தப் பணிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். Exam Date: 07-02-2024
NTA UGC NET Examination schedule for December 2023 cycle
Dear UGC NET Aspirants, Subject wise schedule of UGC NET December 2023 cycle is available here. Best wishes for your success…
Oakleaf basket fern – Aglaomorpha quercifolia / Mudavattukal Kilangu
முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. நன்மைகள் முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம். எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ளContinue reading “Oakleaf basket fern – Aglaomorpha quercifolia / Mudavattukal Kilangu”
Difference between Desi seeds, Hybrid seeds and Genetically modified seeds
நாட்டு ரக விதைகள், வீரிய ஒட்டு விதைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு S.No.வ. எண் Particularsவிவரங்கள் Desi seedsநாட்டு ரக விதைகள் Hybridவீரிய ஒட்டு ரக விதைகள் Genetically modified seedsமரபணு மாற்றப்பட்ட விதை 1. தோற்றம்Origin குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம்Native of particular locality குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம் அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டதுNative of particular locality or adopted from some other place வேறுContinue reading “Difference between Desi seeds, Hybrid seeds and Genetically modified seeds”
Competitive Exam Preparation Science MCQ with Answers – TNPSC, NET, Etc.,
TNPSC Tamil Model Question paper with Answer key
Best wishes for your success…
NABARD Recruitment – Assistant Manager Grade ‘A’ (RDBS) + Syllabus
Applications are invited from Indian citizens for the post of Assistant Manager in Grade ‘A’in the Rural Development Banking Service (RDBS) in National Bank for Agriculture and RuralDevelopment (NABARD). Candidates can apply only ON-LINE on NABARD websitehttp://www.nabard.org between 02 September 2023 and 23 September 2023. Only 3 days left to apply… Hurry up… Detailed syllabusContinue reading “NABARD Recruitment – Assistant Manager Grade ‘A’ (RDBS) + Syllabus”
NTA UGC NET December 2023 cycle exam dates announced
The National Testing Agency (NTA) has announced the UGC NET December 2023 cycle exam dates. The UGC NET December 2023 cycle exam will be conducted from December 6 to December 22, 2023. The detailed notification will be available on the official website of NTA at http://www.nta.ac.in or UGC NET at ugcnet.nta.nic.in. Coaching for NTA UGCContinue reading “NTA UGC NET December 2023 cycle exam dates announced”
Re-potting steps to get 100% success – Nursery/ online purchased plants
உங்கள் நர்சரியில் வாங்கிய செடிகள் அல்லது ஆன்லைனிலிருந்து வாங்கிய செடிகள் 100% உயிர் பிழைக்க வைப்பதில் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த இடுகை குறிப்பாக உங்களுக்கானது. இந்த வழிமுறைகளை பின்பற்றவும். Steps to re-pot nursery plants from Grow bags to pot Re-potting steps for Succulents / desert plants like adenium: https://saaiacademy.in/2022/03/01/perfect-way-to-repot-adenium-plants/ நர்சரியில் வாங்கிய செடிகளை மறு நடவு செய்யும் முறைகள் Steps to re-pot the plants purchased fromContinue reading “Re-potting steps to get 100% success – Nursery/ online purchased plants”
