Tamil Nadu Public Service Commission – Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer Notification

Long time expectation COMES TRUE

நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்

Examination for these posts shall be conducted in Computer Based Test (CBT) Method.

இந்தப் பணிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும்.

Exam Date: 07-02-2024

Oakleaf basket fern – Aglaomorpha quercifolia / Mudavattukal Kilangu

முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது.

நன்மைகள்

முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.

எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் இந்த கிழங்கு பயன்படுகிறது.

மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணி.

ஆர்தரைட்டிஸ் போன்ற பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு

சமைக்கும் முறை

  • இந்தக் கிழங்கை மேல் தோலை நீக்கி விட்டு நன்றாகக் கழுவி சிறிது தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, நறுக்கி வைத்த கிழங்கு மூன்றையும் போட்டு அரைக்கவும்.
  • அரைத்த விழுதுடன் இரு தம்ளர் நீர்விட்டு குக்கரில் இவ்வரைத்த விழுதைப் போட்டு, உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
  • வாணலியில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் போட்டு, வெண்ணெய் உருகியவுடன் ஒரு பட்டை, சிறிது சோம்பு, சிறிது சீரகம் தாளித்து (கடுகு வேண்டாம்) கறிவேப்பிலையுடன், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் வேக வைத்ததைக் கொட்டி ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழையும், அரை ஸ்பூன் மிளகுத் தூளும் சேர்க்க வேண்டும்.
  • நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு பாதி கிழங்கு போதும்.
  • இறுதியாக, ஒரு கிண்ணத்தில் சூப்பை பரிமாறவும்

This plants grows mostly in hilly areas. Grows between the crevices of the rocks in the mountains above 3500 feet above sea level. As far as Tamil Nadu is concerned, this tuber is available in large quantities in Kollihills and Yercaud.

Health Benefits

The lame leg tuber can give strength to the bones and strengthen the legs even for those who walk on crutches.

This tuber is used to strengthen the marrow between bone joints.

It works as an excellent remedy for those suffering from bone-related problems like joint pain.

Curing conditions such as arthritis

How to eat?

  • Remove the outer skin of this tuber and wash it well. Keep it in some water.
  • Grind 10 small onions, 10 cloves of garlic and chopped yam.
  • Add two tumbler of water with this paste and transfer the this paste in a cooker. Add salt and turmeric powder and cook till two whistles.
  • Put two spoons of butter in a pan, once the butter is melted add a stick of cinnamon, some aniseed, some cumin seeds (no mustard) along with curry leaves, Add finely chopped small onions and pour the boiled mixture in the cooker and once it boils, add finely chopped coriander leaves and half a spoon of pepper powder.
  • Half a tuber is enough for a family of four members.
  • Finally, serve the soup in a bowl

P. Dheivanai, M.Sc. (Ag.), 9382132593

Difference between Desi seeds, Hybrid seeds and Genetically modified seeds

S.No.
வ. எண்
Particulars
விவரங்கள்
Desi seeds
நாட்டு ரக விதைகள்
Hybrid
வீரிய ஒட்டு ரக விதைகள்
Genetically modified seeds
மரபணு மாற்றப்பட்ட விதை
1.தோற்றம்
Origin
குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம்
Native of particular locality
குறிப்பிட்ட பகுதியின் பூர்வீகம் அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது
Native of particular locality or adopted from some other place
வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது
Adopted from some other place
2.உருவாக்கம்
Creation
தலைமுறை தலைமுறையாக விதைகள் சேமிக்கப்பட்டு அடுத்த பருவத்திற்கு விதைக்கப்படுகின்றன
Generation by generation seeds saved and propagated
ஒரு புதிய குணாதிசயத்தைப் பெற, இரண்டு வெவ்வேறு குணாதிசயமுள்ள தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன
To get a new character, two different characteristic plants cross pollinated
ஒரு புதிய குணாதிசயத்தைப் பெற, தாவரங்களின் மரபணுக்கள் மற்ற உயிரினங்களின் மரபணுக்களுடன் ஆய்வக நிலையில் மாற்றப்படுகின்றன.
To get a new character, plant genes inserted with other organism genes at laboratory condition
3.மரபணு
Genome
தாவர மரபணு
Plant gene
தாவர மரபணு
Plant gene
தாவரம் + பிற உயிரின மரபணு
Plant + Other organism gene
4.பராமரிப்பு
Maintenance
பராமரிக்க எளிதானது
Easy to maintain
கூடுதல் கவனிப்பு தேவை
Need extra care
கூடுதல் கவனிப்பு தேவை
Need extra care
5.சாகுபடி செலவு
Cost of cultivation
குறைவு
Low
அதிகம்
Huge
அதிகம்
Huge
6.சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு
Taste and nutritive value
அதிகம்
Huge
குறைவு
Low
குறைவு
Low
7. விதை பயன்பாடு
Seed usage
சேமித்து வைத்து அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தலாம்
Can be stored and used for next generation
அடுத்த தலைமுறைக்கு சேமித்து பயன்படுத்த முடியாது, அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தினால், முன்பு கிடைத்த விளைச்சலைப் பெற முடியாது.
Cannot be stored and used for next generation, if used for next generation, we can’t get same yield as we got earlier
அடுத்த தலைமுறைக்கு சேமித்து பயன்படுத்த முடியாது, அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்தினால், முன்பு கிடைத்த விளைச்சலைப் பெற முடியாது.
Cannot be stored and used for next generation, if used for next generation, we can’t get same yield as we got earlier
8.உதாரணம்
Example
சேலம் முள் கத்தரி
Salem Thorny Brinjal
நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கலப்பின விதைகளும்
All hybrid seeds produced by institutions
Bt Cotton
Bt Brinjal
பேசில்லஸ் துரின்சியன்சிஸ் எனும் நுண்ணுயிர் பருத்தி, கத்தரி தாக்கும் புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த நுண்ணுயிர் மரபணு பருத்தி, கத்தரி செடிகளின் மரபணுவுடன் இணைக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்ட புதிய செடி உருவாக்கப்படுகிறது.
Genes of Bacillus thuringiensis (or Bt) inserted with the genome of Cotton / Brinjal to get borer resistant plants.
9.உடல் நலம் Health benefits ஆரோக்கியமானது
Healthy
ஆரோக்கியம் குறைவு
Less Healthy
ஆரோக்கியமற்றது
Unhealthy
10.இயற்கை விவசாயத்திற்கு ஏற்றது
Suitability for organic gardening
சிறப்பு
Excellent
குறைவாக
Less
பூஜ்யம்
Nil
11.பூச்சி மற்றும் நோய் தொற்று
Infection of pest and diseases
குறைவு
Low
அதிகம்
Huge
குறிப்பிட்ட பூச்சி அல்லது நோய்களுக்கு எதிர்ப்பு
Resistant to particular pest or diseases
அதிகம்
Huge
குறிப்பிட்ட பூச்சி அல்லது நோய்களுக்கு எதிர்ப்பு
Resistant to particular pest or diseases
12.சுற்றுச்சூழல் பாதுகாப்பு
Environment safety
ஆம்
Yes
குறைவு
Low
No
இல்லை

NABARD Recruitment – Assistant Manager Grade ‘A’ (RDBS) + Syllabus

Applications are invited from Indian citizens for the post of Assistant Manager in Grade ‘A’
in the Rural Development Banking Service (RDBS) in National Bank for Agriculture and Rural
Development (NABARD). Candidates can apply only ON-LINE on NABARD website
http://www.nabard.org between 02 September 2023 and 23 September 2023.

Only 3 days left to apply… Hurry up…

Detailed syllabus and recruitment process enclosed as pdf.

Best wishes…

NTA UGC NET December 2023 cycle exam dates announced

The National Testing Agency (NTA) has announced the UGC NET December 2023 cycle exam dates. The UGC NET December 2023 cycle exam will be conducted from December 6 to December 22, 2023. The detailed notification will be available on the official website of NTA at http://www.nta.ac.in or UGC NET at ugcnet.nta.nic.in.

For more details: 9382132593 / saaistudies@gmail.com

Re-potting steps to get 100% success – Nursery/ online purchased plants

உங்கள் நர்சரியில் வாங்கிய செடிகள் அல்லது ஆன்லைனிலிருந்து வாங்கிய செடிகள் 100% உயிர் பிழைக்க வைப்பதில் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த இடுகை குறிப்பாக உங்களுக்கானது. இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

Steps to re-pot nursery plants from Grow bags to pot

  • Choose the healthy plants from nursery
  • Keep the plants 2-3 days as such in shady area at your place.
  • Sprinkle the water morning and evening.
  • Always re-pot early morning or late evening.
  • Pot mixture should be prepared 3-5 days before. General Pot mix composition: https://saaiacademy.in/2022/01/21/pot-mixture-composition-for-vegetables-flowers-and-greens-2/
  • Pot mix for succulents : https://saaiacademy.in/2022/01/04/recommended-pot-mix-for-succulents-adenium/
  • Wet the nursery bought plants before re-potting
  • Cut the black nursery bag with clean knife carefully without disturbing the root or plant parts.
  • Separate the plants with roots & mud with most care and place it on your prepared pot mix.
  • Gently loose the soil adhere with the root by using your hand and place it in new pot / bag.
  • Firmly cover the plant roots with pot mix and irrigate it.
  • Keep the re-potted plants in a shady area atleast for a week to get the plant stable in your place.

Re-potting steps for Succulents / desert plants like adenium: https://saaiacademy.in/2022/03/01/perfect-way-to-repot-adenium-plants/

நர்சரியில் வாங்கிய செடிகளை மறு நடவு செய்யும் முறைகள்

  • நர்சரியில் இருந்து ஆரோக்கியமான தாவரங்களை தேர்வு செய்யவும்
  • உங்கள் இடத்தில் நிழலான பகுதியில் 2-3 நாட்கள் செடிகளை வைக்கவும்.
  • காலையிலும் மாலையிலும் தண்ணீர் தெளிக்கவும்.
  • எப்பொழுதும் காலையிலோ அல்லது மாலையிலோ மறு நடவு செய்யவும்
  • மண் கலவையை 3-5 நாட்களுக்கு முன் தயாரிக்க வேண்டும். பொதுவான மண் கலவை: https://saaiacademy.in/2022/01/21/pot-mixture-composition-for-vegetables-flowers-and-greens-2/
  • சக்குலேண்ட்ஸ்க்கு மண் கலவை: https://saaiacademy.in/2022/01/04/recommended-pot-mix-for-succulents-adenium/
  • மறு நடவு செய்வதற்கு முன் நர்சரி பைகளை நன்கு நனைத்து மண்கலவையை இலகுவாக்கவும்
  • கறுப்பு நர்சரி பையினை சுத்தமான கத்தியால் வேர் அல்லது தாவர பாகங்களைத் தொந்தரவு செய்யாமல் கவனமாக கத்தரிக்கவும்.
  • மிகவும் கவனமாக மண்ணுடன் தாவர வேர்களை சேதம் செய்யமால், நீங்கள் தயாரித்து வைத்துள்ள மண்கலவைக்கு மாற்றவும்.
  • உங்கள் கையால் வேருடன் ஒட்டியிருக்கும் மண்ணை மெதுவாக தளர்த்தி புதிய தொட்டியில்/பையில் வைக்கவும்.
  • மண் கலவையினால் தாவர வேர் பாகத்தினை மெதுவாக மூடி நீர் பாய்ச்சவும்
  • உங்கள் இடத்தினை செடிகள் பழக, குறைந்தது ஒரு வாரம் மறு நடவு செய்த தொட்டியினை நிழல் பாங்கான இடத்தில் வைக்கவும்.
  • அடினியம் போன்ற சதைப்பற்றுள்ள / பாலைவனச் செடிகளுக்கு மறு நடவு செய்யும் படிகள்: https://saaiacademy.in/2022/03/01/perfect-way-to-repot-adenium-plants/

Steps to re-pot the plants purchased from online

Always purchase the plants from your local nursery through direct visit. In inevitable situation, you can choose best online seller to purchase plants or seeds. You can view the following link to find out the unwanted persons to be avoid: https://saaiacademy.in/2022/05/14/online-fraud-sellers-finding-tips/

Plants would be well covered and send as bareroot by most of the online sellers to avoid transport damage and to minimize the transport cost. Let we see the steps to be followed to get good result.

  • Be prepared with potting mix when you place the order in online. Composition of potting mix link enclosed in the first segment of this post.
  • Open the parcel carefully without damaging the packed plants
  • Sprinkle the water on the plants after opening it and keep it under shade.
  • Avoid to keep the plants under direct sunlight or under fan.
  • Always re-pot early morning or late evening.
  • If leaves or plant cuttings purchased, put those plant parts in water – cover the entire set up with polythene cover to give a polyhouse effect. Keep this set up under shade for 3-5 days to develop a roots. Then go for planting.
  • Rooted plants re-poting is same as above.

ஆன்லைனில் வாங்கிய செடிகளை மீண்டும் தொட்டியில் மாற்றுவதற்கான வழிமுறைகள்

எப்பொழுதும் உங்கள் உள்ளூர் நர்சரிக்கு நேரிடையாக சென்று தாவரங்களை வாங்கவும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாவரங்கள் அல்லது விதைகளை வாங்குவதற்கு சிறந்த ஆன்லைன் விற்பனையாளரை நீங்கள் தேர்வு செய்யலாம். தவிர்க்க வேண்டிய தேவையற்ற ஆன்லைன் விற்பனையாளரைக் கண்டறிய பின்வரும் இணைப்பைப் பார்க்கலாம்: https://saaiacademy.in/2022/05/14/online-fraud-sellers-finding-tips/

போக்குவரத்து சேதத்தைத் தவிர்க்கவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், பெரும்பாலான ஆன்லைன் விற்பனையாளர்களால் நன்றாக பார்சல் செய்யப்பட்டு நர்சரி பையில் இல்லாமல் அனுப்பப்படும். நல்ல பலனைப் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

  • ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது மண் கலவையுடன் தயாராக இருங்கள். இந்த இடுகையின் முதல் பிரிவில் மண் கலவை செய்யும் செயல் முறை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
  • செடிகளை சேதப்படுத்தாமல் கவனமாக பார்சலை திறக்கவும்
  • செடிகளைத் திறந்தவுடன் தண்ணீரைத் தெளித்து நிழலில் வைக்கவும்.
  • தாவரங்களை நேரடி சூரிய ஒளியின் கீழ் அல்லது மின்விசிறியின் கீழ் வைப்பதைத் தவிர்க்கவும்.
  • எப்பொழுதும் காலையிலோ அல்லது மாலையிலோ மறு நடவு செய்யவும்.
  • இலைகள் அல்லது செடியின் துண்டுகளை வாங்கினால், அந்த தாவர பாகங்களை தண்ணீரில் போடவும் – பாலிஹவுஸ் விளைவை அளிக்க, முழு அமைப்பையும் பாலித்தீன் கவர் மூலம் மூடி வைக்கவும். வேர்களை உருவாக்க 3-5 நாட்களுக்கு இந்த அமைப்பை நிழலில் வைக்கவும். பின்னர் நடவு செய்ய செல்லுங்கள்.
  • வேரூன்றிய செடிகளை மீண்டும் மறு நடவு செய்வது மேலே குறிப்பிட்டுள்ளது போல் செய்யவும்.

P. Dheivanai, M.Sc.(Ag.), 9382132593

Important Days to be remembered for Competitive Exams + Theme 2023 & 2022

DayImportance 2022 theme2023 theme
01-JanuaryGlobal family day, World Peace DayUnited We Stand Divided We Fall!Demographic Trends and Families
09-JanuaryPravasi Bharatiya Divas NRI Day    Contributing to Atmanirbhar Bharat“Diaspora: Reliable Partners for India’s progress in Amrit Kaal“
10-JanuaryWorld Hindi Day“to make Hindi a part of public opinion, although it doesn’t necessarily mean that one has to leave their mother tongue.”“Hindi – Traditional Knowledge to Artificial Intelligence”
12-JanuaryNational Youth Day (Birth Day of Swami Vivekananda)   “It’s all in your mind.”“Viksit Yuva-Viksit Bharat.”
25 JanuaryIndia Tourism Day‘Rural and Community Centric Tourism‘.‘Rural and Community Centric Tourism‘.
25 JanuaryNational Voters Day Electoral Literacy for Stronger Democracy.Nothing Like Voting, I Vote for Sure
26 JanuaryInternational Customs Duty DayScaling up Customs Digital Transformation‘.‘Nurturing the next generation: Promoting a culture of knowledge-sharing and professional pride in Customs‘
30 JanuaryMahatma Gandhi’s Martyrdom Day (Martyr’s day)    
January (last Sunday)World Leprosy dayUnited for Dignity.Act Now. End Leprosy
1 FebruaryIndian Coast Guard Day
2 FebruaryWorld Wetlands DayWetlands action for people and nature‘Wetland Restoration
4 February World Cancer DayClose the Care GapClose the Care Gap
First full week of FebruaryInternational Development Week5 sub-themes supporting this call: gender equality, education, health, economic resilience, and climate action.
20 FebruaryWorld Day of Social Justice“Achieving Social Justice through Formal Employment“Overcoming Barriers and Unleashing Opportunities for Social Justice”
21 FebruaryInternational Mother Language DayUsing technology for multilingual learning: Challenges and Opportunities“Multilingual education – a necessity to transform education”
Between February 28 and March 3World Sustainable Energy DayEnergy transition = Energy security!“
February 28National Science Day‘Integrated Approach in S&T for Sustainable Future‘.‘Global Science for Global Wellbeing‘
March 1World Civil Defence Day“Civil Defence and the first aider in every home”Uniting the world’s leading specialists for the safety and security of future generations”.
March 3World Wildlife Day“Recovering key species for ecosystem restoration.‘Partnerships for Wildlife Conservation‘
March 4National Safety Day‘Nurture young minds – Develop safety cultureOur Aim – Zero Harm
March 8International Women’s DayGender equality today for a sustainable tomorrowDigitALL: Innovation and technology for gender equality,”
Second Wednesday of MarchNo Smoking DayTobacco: Threat to our Environment.Grow food, not tobacco”.
March 14International Day of Action for RiversThe Importance of Rivers for Biodiversity“Rights of Rivers,
March 15World Consumer Rights DayFair Digital Finance‘Empowering consumers through clean energy transitions”
March 16National Vaccination Day‘Vaccines Work For Everyone‘.“Vaccine Prevents the Unwanted”.
March 20World Sparrow Day“LOVE Sparrows.”“I love Sparrows,”
March 21World Forests DayForests and Sustainable Production and Consumption‘Forests and health.
March 22World Water DayGroundwater: Making the Invisible VisibleAccelerating Change
March 23World Meteorological DayEarly Warning and Early ActionThe Future of Weather, Climate, and Water Across Generations
March 24World Tuberculosis (TB) Day‘Invest to End TB. Save LivesYes! We can end TB!’
April 1-7Prevention of Blindness WeekYear of Children’s Vision“The Right to Sight“
April 2World Autism Awareness DayInclusive Quality Education for All”Contribution of Autistic Individuals at Home, at Work, in the Arts, and Policymaking.
April 5National Maritime DaySustainable Shipping beyond Covid-19Amrit Kaal in Shipping
April 7World Health DayOur planet, our health.Health For All
April 10World Homeopathy Day‘People’s Choice For Wellness.“One Health, One Family.”
April 11National Safe Motherhood Day“Remain at home amid coronavirus, protect mother and infant safe from coronavirus.”“Keep yourself at home in corona virus, protect mother and infant safe from corona virus“
April 17World Hemophilia Day“Access for All: Partnership“Access for All: Prevention of bleeds as the global standard of care”.
April 18International Day for Monuments & Sites / World Heritage DayHeritage and ClimateHeritage Changes.
April 21National Civil Service DayVision India – Bringing Citizens and Government Closer.”apt- Viksit Bharat
April 22World Earth Day“Invest in Our Planet.“Invest in Our Planet“,
April 23World Book and Copyright DayRead, so you never feel lowIndigenous Languages
April 24National Panchayati Day“Sustainable Panchayat: Building Healthy, Water Sufficient, Clean & Green Villages“
April 25World Malaria Day“Harness innovation to reduce the malaria disease burden and save lives.”Time to deliver zero malaria: invest, innovate, implement
April 28World Day for Safety and Health at Work“Participation And Social Dialogue In Creating A Positive Safety And Health Culture.A safe and healthy working environment as a fundamental principle and right at work“
Last Saturday of AprilWorld veterinary dayStrengthening Veterinary Resilience‘Promoting Diversity, Equity, and Inclusiveness in the Veterinary Profession